Description
வர்க்க முரண்பாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவின் தனித்துவ சாபமாக விளங்குகிற சாதியத்தின் வேர்களை அறிவது அவசியம். அதற்கான பல தரவுகளை இந்த நூல் அளிக்கிறது. ஏகாதிபத்திய, ஏகபோக, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பாதையில்; நிலம், நவீன தாராளமய எதிர்ப்பு, ஜனநாயகம் ஆகியவற்றுக்கான போராட்டங்களை இணைக்கும் இந்த நூல், வாசகர்களுக்கு இப்பாதை பற்றிய தெளிவை, நம்பிக்கையைத் தரும் என நம்புகிறேன்.
Reviews
There are no reviews yet.