Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹70.00
கடந்த10-15ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் சாதி மறுப்புப் போராட்டங்கள் வெடித்துத்ள்ளன.வரலாற்றுக் களம் காட்டிய உண்மைகளுக்குச் சான்று பகரும் வண்ணமாக இதே காலகட்டத்தில் சாதி குறித்த ஆய்வுகளும் படைப்புகளும் வெளிவந்தன.பல்வேறு நோக்குநிலைகளிலிருத்து எழுதப்பட்ட இந்நூல்கள் சாதி குறித்த பட்டறிவை விமர்சன அறிவாக மாற்ற வல்லவையாக உள்ளன.
4 people are viewing this product right now
கடந்த10-15ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் சாதி மறுப்புப் போராட்டங்கள் வெடித்துத்ள்ளன.வரலாற்றுக் களம் காட்டிய உண்மைகளுக்குச் சான்று பகரும் வண்ணமாக இதே காலகட்டத்தில் சாதி குறித்த ஆய்வுகளும் படைப்புகளும் வெளிவந்தன.பல்வேறு நோக்குநிலைகளிலிருத்து எழுதப்பட்ட இந்நூல்கள் சாதி குறித்த பட்டறிவை விமர்சன அறிவாக மாற்ற வல்லவையாக உள்ளன.சாதியும் பெண்ணடிமைத்தனமும்,சாதியும் வர்ககமும்,சாதிசார் வாழ்வியலும் ஆன்மிகமும் சந்திங்கும் புள்ளிகள்,வரலாற்றுத் தருணங்கள்.சமூகப்பின்னிகள் ஆகியவற்றை துல்லியமாகவும் தெளிவுடனும் ஆராயும் நூல் உமா சக்கற்வர்த்தியின்”Gendering Caste: Through A Feminist Lens.”இந்நூலினை தமிழ் அறிமுகப்படுத்தும் முகமாக அதனைத் தழுவியும்,அதன் வாதங்களை விளக்கியும்,சில இடங்களில் தமிழ்ச் சுழலுக்குப் பொருந்தும் உதாரணங்களை வழங்கியும் எழுதப்பட்டுள்ளது
| Weight | 100 kg |
|---|
₹275.00
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.