Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹775.00 Original price was: ₹775.00.₹735.00Current price is: ₹735.00.
சீர்திருத்த நிலையம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பஞ்சாபி நாவலான சுதார் கர் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது சிறைச்சாலைகளின் வருந்தத்தக்க நிலையை விவரிப்பதுடன் காவல்துறை மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகளையும் பாரபட்சமின்றி நேர்மையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. சிறைச்சாலைகளின் உயர்ந்த மதில்களுக்குப் பின்னால் நடக்கும் அக்கிரமங்களும் மனிதாபிமானமற்ற செயல்களின் விவரணையும் படிப்பவர்களின் இதயத்தை உலுக்கி விடுகிறது.
16 people are viewing this product right now
சீர்திருத்த நிலையம் என்ற தலைப்பிற்கு ஏற்ப சிறைச்சாலைகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு நேர்மாறாகச் சிறைகளில் நடப்பது கேலிக்குரியதாக இருப்பதை புத்தகம் வெளிப்படுத்துகிறது.
| Pages | 512 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2024 |
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
₹210.00 Original price was: ₹210.00.₹190.00Current price is: ₹190.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.