Availability: In Stock
Authors: ,

சீவன்

SKU: 12280

Original price was: ₹90.00.Current price is: ₹81.00.

In stock

அற்புதமான யதார்த்தவாத படைப்பாளி.சிந்தனை அறிஞர்.முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வனின் சிறந்த பத்து கதைகளைத் தொகுத்துள்ளார் தமிழ்ச்செல்வன்.அதிலும் ரொம்பநாள் கழித்து அந்த பூவுக்கு கீழே கதையை ‘என்ன அடுத்த விருந்தாளி வந்தாச்சா’ என்பதுவரை படித்து மனம் துள்ளியது.இதைத் தவிர ஒவ்வொரு கதையுமே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கதை.மைதானத்து மரங்கள்,சாசனம் ஆகியவை கந்தர்வன் நக்கலுக்கே பெயர்பெற்றவை.பலரும் கந்தர்வனைப்பற்றி அறிய நல்ல அறிமுக நூல் இது

Description

Additional information

Weight100 kg
Pages

88

Reviews

There are no reviews yet.

Be the first to review “சீவன்”

Your email address will not be published. Required fields are marked *