Description
நெல்லை மணிமாறன் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத் துறையில்30ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘சுதேசிமித்திரன்’நாளிததழில் தலைமைச் செய்தியாளராகவும்,சன் தொலைக்காட்சி,ஜெயா தொலைக்காட்சி,சன் நீயூஸ்,சத்தியம் செய்திப் பிரிவுகளில் பணியாற்றிய நூலாசிரியர்.தற்போது தினத்தந்தி குழுமத்தின் தந்தி டிவியில் பொறுப்பாசிரியராக உள்ளார்.
Reviews
There are no reviews yet.