Description
புறாக்களின் கால்களில் செய்தி ஓலையைக் கட்டும் பழங்கால முறையிலிருந்து தொடங்கி செல்போன் இதழியல் வரை இந்நூல் துலக்கமாகப் பேசுகிறது.நேர்காநலின் போது நடதந்திய்து கொள்ளும் முறை ஒரு தேர்ந்த சிறுகததையாளனுக்குரிய நுட்பதுடன் விவரணம் பெற்றுள்ளது.பேட்டி எடுப்பவருக்கும் பேட்டி கொடுப்பவருக்குமான புரிதல் அதிகபட்ச உளவியல் கூறுகளுடன் வெளிப்பட்டிருக்கிறது.பெருவளர்ட்சியை எட்டியிருக்கும் இதழியல் துறை குறித்து எளிமையான மொழி நடையில் அடர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.