Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹180.00 Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
இந்தப் புத்தகம் சமகாலத்தில் புகழ்மிக்க மக்கள் போராட்டத்தின் பல்வேறு அம்சங்களை தமிழ் வாசகர்களுக்கு வெளிப்படுத்த உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அகில இந்திய விவசாயிகள் சங்கம் வார்லி எழுச்சி போன்ற பல, ஈடு இணையற்ற போராட்ட வரலாறுகளை செங்கொடி இயக்கம் உருவாக்கியுள்ளது.
14 people are viewing this product right now
வார்லி எழுச்சி போன்ற பல, ஈடு இணையற்ற போராட்ட வரலாறுகளை செங்கொடி இயக்கம் உருவாக்கியுள்ளது. புகழ்மிக்க போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய ஆய்வுபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்பட வேண்டும். அது இயக்கத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவும், இன்றைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாறுகளை கொண்டு சேர்க்கவும் பயன்படும்.
– பெ.சண்முகம் மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
| Pages | 184 |
|---|---|
| Publication Year | 2023 |
₹200.00 Original price was: ₹200.00.₹100.00Current price is: ₹100.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.