செவக்காட்டு சொல் கதைகள் – கழனியூரன்

செவக்காட்டு சொல் கதைகள் – கழனியூரன்

140.00

திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும்,கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன/அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரசியமான அனுபவத்தைத் தருகின்றன. -கி.ராஜநாராயணன் நாட்டுப்புற கதைகள் சேகரிப்பு என்ற பணியில் கழனியூரனை கி.ரா.வின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன்.கி.ராககரிசல் காட்டுக்கதை சொல்லி என்றாள்,கழனியூரன் செவக்காட்டுக் கதை சொல்லியாகத் திகழ்ந்தார். -மு.முருகேஷ்பாபு

In stock

SKU: 27487 Category: Tags: , , , , Product ID: 1632

Description

திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும்,கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன/அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரசியமான அனுபவத்தைத் தருகின்றன. -கி.ராஜநாராயணன் நாட்டுப்புற கதைகள் சேகரிப்பு என்ற பணியில் கழனியூரனை கி.ரா.வின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன்.கி.ராககரிசல் காட்டுக்கதை சொல்லி என்றாள்,கழனியூரன் செவக்காட்டுக் கதை சொல்லியாகத் திகழ்ந்தார். -மு.முருகேஷ்பாபு

Additional information

Weight 100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “செவக்காட்டு சொல் கதைகள் – கழனியூரன்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018