Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹100.00
Seyarkai Nunnarivum Uzhaipin Ethirkalamum – செயற்கை நுண்ணறிவும் உழைப்பின் எதிர்காலமும்
செயற்கை நுண்ணறிவின் தற்போதைய வளர்ச்சியும் பயன்பாடும் முதலாளித்துவத்தின் இலாப நோக்கத்தையும், இடைவிடாத மூலதனக் குவிப்பையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்தப் போக்கு ஆழமான முரண்பாடுகளை உருவாக்குகிறது. உற்பத்தித்திறனைப் பெருமலவில் அதிகரிக்கவும், மனிதகுலத்தைக் கடினமான உழைப்பிலிருந்து விடுவிக்கவும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டிருந்தாலும், தற்போதைய உலகளாவிய முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில், இந்த விடுதலை ஆற்றல் தலைகீழாகிறது.
12 people are viewing this product right now
₹200.00 Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
₹399.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.