Description
பிரதியின் சாரத்தையும் அது தரும் உணர்வுகளையும் தெளிவாகவும் ரசனையுடனும் பகிர்ந்துகொள்கிறார். இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் புதிய வாசல்களைத் திறக்கக்கூடியவை. மாலை நேரத்தில் தேநீர் அருந்தியபடி உரையாடும் பாங்கில் வாசகரோடு இவை பேசுகின்றன. பல கட்டுரைகள் நல்ல சிறுகதையைப் படிக்கும் அனுபவத்தைத் தருகின்றன.
Reviews
There are no reviews yet.