சில இடங்கள்…சில புத்தகங்கள்… – ச.சுப்பாராவ்

சில இடங்கள்…சில புத்தகங்கள்… – ச.சுப்பாராவ்

World Book Day Special 25% special discount on all the books + ₹50 shipping fee

140.00

Description

சில இடங்கள்…சில புத்தகங்கள்… – ச.சுப்பாராவ்

ரோட்டர்டாமில் தங்கி அங்கிருந்து ஐரோப்பாவின் சில இடங்களைப் பார்த்து வரலாம் என்று திட்டமிட்டோம் . கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக ஆங்கிலப் புத்தகங்கள் மூலம் பார்த்த ஐரோப்பா . ஐரோப்பாவின் எந்த  முக்கிய நகரமாக இருந்தாலும் , அதை களம்மக வைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் என் மனதில் வந்து போகும் . அவை எல்லாவற்றையும் பார்க்க ஆசைதான் . விடுப்புக்காலம் , செலவு , என்ற பல நடைமுறைக் காரணங்களால் முக்கியமான சில இடங்களுக்கு மட்டும் சென்றோம் . அதன் அனுபவங்கள் உங்களுடன் ….

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “சில இடங்கள்…சில புத்தகங்கள்… – ச.சுப்பாராவ்”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018