Description
இந்த நாவலுக்கு அடிப்படையான ஒரு சிறுகதை இருக்கிறது என்பதனை நான் மறுபடியும் ஞாபகப்படுத்துகிறேன். அந்த ‘அக்னி பிரவேசக்’ கதையின் முடிவை மறுத்தும் மாற்றியும் பலபேர் கதை எழுதினார்கள். நானும் மாற்றி எழுதிப் பார்த்தேன். அதன் விளைவே சில நேரங்களில் சில மனிதர்கள் (Sila Nerangalil Sila Manitharkal).








Reviews
There are no reviews yet.