Description
தெகார்த்தெ பாஸ்கல், கீர்க்கெகார்ட், ஹூஸர்ல், சார்த்தர் போன்ற மேலைத் தத்துவவாதிகளைப் பற்றிய அறிமுகங்கள்; அவர்களைப் பற்றிய மார்க்சிய மதிப்பீடுகள், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாவோ, கிராம்ஷி போன்ற புரட்சியாளர்களின் சிந்தனைவளங்களின் சுருக்கங்கள், சமயம் பற்றிய மார்க்சிய விளக்கங்கள் சூழலியல் பற்றிய மார்க்சியப் பார்வை, சாமூவேல் ஹன்ட்டிங்டன் போன்ற சமகால ஏகாதிபத்தியவாதச் சிந்தனையாளர்களைப் பற்றிய விமர்சனங்கள், பின் நவீனத்துவத்தின் குறைபாடுகள் பற்றிய குறிப்புகள் என மார்க்சியத்தை ஆழமாகக் கற்க விரும்புவோருக்கு ஓர் அறிவாயுதமாக விளங்குகிறது இந்த நூல்.
Reviews
There are no reviews yet.