Description
தமது இலக்கு தமிழின் மொழி – பண்பாட்டுத் தொன்மையை கி.மு.10,000 என்று நிறுவுவதும், தமது செம்மொழிச் சிந்து தமிழாய்வு அறக்கட்டளை மூலம் இந்திய நாகரிகம், தமிழ்ச் சிந்து நாகரிகம் என்று உலகறியச் செய்வதும் என்று வாழ்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிந்து எழுத்தாய்வு தொல்லியல் ஆய்வுகளை மட்டுமே மேற்கொண்டுள்ளார். இந்நூல் தமிழ் வரலாற்றில் ஒரு புதிய முயற்சி என்பதில் ஐயமில்லை.
Reviews
There are no reviews yet.