Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹30.00
எழுத்தாளர் திருமதி.எலிசா க்லெவென், 30குழந்தைப் புத்தகங்களை எழுதியுள்ளார்.ஓவியர் மற்றும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியுள்ளார்.அமெரிக்க நூலகக் கழகம்,நியூயார்க் டைம்ஸ்,பால்லி நூலக ஆணையம்,அமெரிக்க ஓவியக் கழகம் ஆகிய அமைப்புகளால் கெளரவிக்கப் பட்டவர்.இக்கதையை பல பள்ளிக்குழந்தைகள் நாடகமாக அரங்கேற்றியுள்ளார்கள்.
12 people are viewing this product right now
காட்டுராஜா சிங்கத்தின் வால் நாள்தோறும் நிறம் மாறிக்கொண்டிருந்தது.ஓர் அழகான சிகப்புக் குருவி அதைத் தொடர்ந்து கவனித்து வந்தது.முதலில் பச்சை நிறத்திலிருந்த சிங்கத்தின் வால்நுனிக் குஞ்சம் ஆரஞ்சு நிறம்,நீலநிறம்,சிகப்புநிறம் என ஒவ்வொருநாளும் மாறியிருந்தது.கடைசியில் ஒருநாள் வால் நிறம் மாறிவரும் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்தது சிங்கம்.அதைப்பார்த்த சின்னக்குருவி எல்லையில்லா மகிழ்ச்சியில் பாட்டுப்பாடிக் கொண்டாடியது.ஆமாம்!நாமும் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்.
| Weight | 100 kg |
|---|
₹30.00
₹30.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.