Description
ஒரு சமயம் ராமன், பரிசோதனை சாலையில் ஒளி சம்பந்தமாக ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, சில புதுமைகளை கண்டார். ஒரு சிறு சந்தின் வழியாக வெளிச்சத்தின் கதிர்கள் வெளியே வருகிறபோது, நிறம் போன்றவற்றில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இதைப் பற்றி இவர் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். முதலில் கல்லூரி பரிசோதனைக் கூடத்தில் அவருக்கு விசேஷ அனுமதி மறுத்த அதிகாரிகள், இப்பொழுது இவருக்கு அந்த அனுமதியை வழங்கி உற்சாக மூட்டினர்.
Reviews
There are no reviews yet.