Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹70.00
”ஒரு வகையில் வரலாறு என்பது வர்க்க சமூகம் எழுந்ததோடு அதிகாரத்தைப் பெற்ற ஆதிக்க ஆணின் வரலாறு ஆகும். ஆளும் வர்க்கத்தின் பண்பு என்பது ஆதிக்க ஆணின் பண்பாடு ஒத்ததாகவே உருவானது.”
8 people are viewing this product right now
பெண்ணை அடிமைப்படுத்தும் வரலாறு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது என்கிறார் ஓசலான். இதையே அவர் முதலாவது பாலின விரிசல் என்று விவரிக்கிறார். காலப்போக்கில் இரண்டாவது பாலின விரிசல் மூலமாக இவ்விரிசல் இன்னமும் ஆழமாகியது என்கிறார். இவ்வரலாற்றை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்:
”ஒரு வகையில் வரலாறு என்பது வர்க்க சமூகம் எழுந்ததோடு அதிகாரத்தைப் பெற்ற ஆதிக்க ஆணின் வரலாறு ஆகும். ஆளும் வர்க்கத்தின் பண்பு என்பது ஆதிக்க ஆணின் பண்பாடு ஒத்ததாகவே உருவானது.”
₹200.00 Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
₹75.00 Original price was: ₹75.00.₹67.00Current price is: ₹67.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.