Description
இந்த மரணத்தை வென்றால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக இருக்கும்!அழகான இந்த வாழ்க்கையை,வளர்ச்சியின் வளமான நொடிகளில் ஒன்றில் அப்படியே நிலைக்கச் செய்வது;மலர்ந்து மணம் பரப்புகிற ஒரு ரோஜாவை-அது வாடாமல்,உதிராமல்-என்றென்றைக்குமாக அப்படியே நிலை நிறுத்துவதுபோல…விலங்குகளின் பலவிதமான மரபணுக்களை மனிதர்களுக்குச் செலுத்தினால் ஏற்படக்கூடிய எல்லையற்ற சாத்தியப்பாடுகள்தான் எங்கள் ஆய்வின் மையம்…
Reviews
There are no reviews yet.