Description

நீதிக் கதைகள், பீர்பால் கதைகள் (beerbal stories), விக்ரமாதித்தன் கதைகள் (vikramathithan stories) என சொல்லி ஓய்ந்துபோனவர்களுக்கான புது உணர்வை கொடுக்கும் உலகப் புகழ்பெற்ற தேர்ந்தெடுத்த கதைத் தொகுப்பு.

ஒரு சிறந்த கதை சொல்லி கதை வழியாக குழந்தைகளுக்கு எதையாவது சொல்ல வேண்டும் என அடம்பிடிப்பவர் அல்ல. குழந்தைகள் நன்றாகவே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் மிக கனமான செய்தியையும் எளிமையாக மகிழ்ச்சியாக ஒரு கதையில் சொல்லி முடிப்பவராக இருக்கிறார்.

நாம் அறியாத புதுமையான கதை சொல்லல் முறையில் உருவான இந்த புத்தகங்கள் தமிழ் ஆங்கிலம் என ஒரே புத்தகத்தில் இரு மொழிகளில் கதையை கொண்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் கதைக்கான ஓவியங்கள் உண்டு.

தனி புத்தகம் ரூ.30/-
15 புத்தகத் தொகுப்பு ரூ. 450/-

* 10% discount
Offer Price Rs. 405/-

புத்தகம் பெற
04424332924

Reviews

There are no reviews yet.

Be the first to review “உலக புகழ்பெற்ற சிறார் சித்திர கதைகள்”

Your email address will not be published. Required fields are marked *