Availability: Out of Stock
Author:

சூல்

SKU: 9788177202649

Original price was: ₹500.00.Current price is: ₹485.00.

Out of stock

அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பிரதானப் புனைவுலகாகக்கொண்ட சோ.தர்மனின் மூன்றாவது நாவல் `சூல்’. வேளாண்மையோடு பின்னிப்பிணைந்த தென் தமிழக மக்களின் வாழ்க்கை, அவர்களின் இயற்கை சார்ந்த அறிவு, அறம் சார்ந்த நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள் நவீன அறிவியல் மற்றும் அரசியலால் அவை காணும் வீழ்ச்சி…

Description

எங்கும் காணக்கிடைக்காத ஓர் உலகத்தை நம்பகமாகத் தன் புனைவுகளில் உருவாக்கியளிப்பவரே முக்கியமான புனைவெழுத்தாளர். சோ. தருமனின் உலகம் அவரால் இந்த வாழ்க்கை வெளியில் இருந்து அள்ளித் திரட்டப்பட்டது. அவருடைய நடை நேரடியானது. அவருடைய வட்டார வழக்கு ஆவணத் தன்மை கொண்டதல்ல, மாறாக நுணுக்கமான மொழிவெளிப்பாடாகவும் வேடிக்கை விளையாட்டாகவும் மாறக்கூடியது.

-ஜெயமோகன்

Additional information

Pages

500

Paper Format

Paperback

Publication Year

2016

Reviews

There are no reviews yet.

Be the first to review “சூல்”

Your email address will not be published. Required fields are marked *