Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹75.00
கலையும்,இலக்கியமும்,இசையும் போலவே சூபியிசமும் இஸ்லாமிற்கு விரோதமானது என்கிற அடிப்படைவாதிகளின் பயமுறுத்தல்களைக் கடந்து சூபிகளைப் புரிந்து கொள்ளும் காலமொன்று விரைவில் உருவாகும்.அதற்கு ஹெச்.ஜி.ரசூல் எழுதியுள்ள சூபி:விளிம்பின் குரல் என்னும் இந்த நூல் துணை நிற்கும்.
12 people are viewing this product right now
“இஸ்லாம் விருட்சம் என்றால் அதன் அடிவேர்கள் சூபிகள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களால் சூபிகள் புரிந்து கொள்ளப்படவில்லை. கலையும், இலக்கியமும், இசையும் போலவே சூபியிசமும் இஸ்லாமிற்கு விரோதமானது என்கிற அடிப்படைவாதிகளின் பயமுறுத்தல்களைக் கடந்து சூபிகளைப் புரிந்துகொள்ளும் காலமொன்று விரைவில் உருவாகும். அதற்கு ஹெச்.ஜி.ரசூல் எழுதியுள்ள சூபி:விளிம்பின் குரல் (Sufi Vilimbin Kural) என்னும் இந்த நூல் துணை நிற்கும்.”
| Weight | 100 kg |
|---|
₹95.00 Original price was: ₹95.00.₹47.00Current price is: ₹47.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.