Description
அதிகாரத்தை கேலி செய்வது, கிண்டல் செய்வது, பகடி செய்வதன் மூலம் அதிகாரம் பற்றிய பயத்தை மாற்றுகிற கதைகள், கதைகளை வாசிக்கும் குழந்தைகளிடம் எல்லா விதமான அதிகாரங்களையும் எள்ளி நகையாடும் மனநிலையை இந்த தொகுப்பில் உள்ள கதைகள் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
Reviews
There are no reviews yet.