Sale!
சூப்பர் கரடி பப்லுவும் சுட்டிப் பெண் அம்லுவும்
Author: கிருஷ்ணப்ரியா நாராயணன்
₹120.00 ₹108.00
உங்களுக்கு காடுகள், மலைகள், அங்கே வசிக்கும் விலங்குகள், பறவைகள் அனைத்தையும் மிகவும் பிடிக்கும்தானே? ஓர் அடர்ந்தக் காட்டுக்குள்ளே அன்பான கரடியுடன் பயணம் போனால் எப்படி இருக்கும்? நம் குட்டிப்பெண் அம்லுவை கேட்டால் இதற்கு பதில் சொல்வாள்! அவளின் தோழி பப்லு கரடியுடன் காட்டுக்குள்ளே பயணம் போகும்போது, அம்லு யாரையெல்லாம் சந்தித்தாள் தெரியுமா? இந்தக் கதையை முழுமையாக வாசித்துப் பாருங்கள்…
In stock
Category: சிறுவர் கதைகள் (Stories for children)
Tags: Children Books, Her Stories, Super Karadi Babluvum Chutti Pen Amluvum
Product ID: 51154
Publisher: Her Stories
Reviews
There are no reviews yet.