Description
நவீன சமூகம் சரியென அங்கீகரிக்கும் இந்த உபரி மதிப்புச் சுரண்டலை ஒருவரால் உன்ற முடியாது.ஆனால் இது இன்றைய சமூகத்தில் எங்கணும் வியாபித்து இருக்கும் காரண காரியாமாகும்.நம்மை சுற்றி இருக்கும் காற்று மண்டலம்,நாம் உடல் மீது ஒரு சதுர சென்டி மீட்டருக்கு ஒரு கிலோ எடையுடன் அழுத்துவதை எப்படி நம்மால் உணர முடியவில்லையோ அது போல் தான் நம்மி சுற்றிச் நிகழும்’உபரி மதிப்புச் சுரண்டலை’நம்மால் உணர இயலவில்லை.இந்நூல் சுரண்டல் குறித்த புரிதலை நமக்கு உணர்த்துவதுடன்,மார்க்சியதையும் எளிதாக புரிந்து கொள்ள வைக்கிறது.
Reviews
There are no reviews yet.