Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹60.00
சூரியனில் இருந்து வெளிவரும் ஆற்றல்,அவற்றின் நிறை,அவற்றில் மையத்தின் வெப்பம் உள்ளிட்ட பல அரிய தகவல்கள் அடங்கிய கையேடு. சூரியனிடமிருந்து வெளியேறும் ஆற்றலில்… (ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுவதால் ஏற்படும் ஆற்றலில்) 1 சதம் மட்டுமே… சூரியனை இன்னும் 1,000,000,000 ஆண்டுகள் முழுமையாக
பிரகாசிக்கச் செய்ய முடியும்…!
17 people are viewing this product right now
சூரியனில் இருந்து வெளிவரும் ஆற்றல்,அவற்றின் நிறை,அவற்றில் மையத்தின் வெப்பம் உள்ளிட்ட பல அரிய தகவல்கள் அடங்கிய கையேடு.சூரியனை இன்னும் 1,000,000,000 ஆண்டுகள் முழுமையாக
பிரகாசிக்கச் செய்ய முடியும்…!சூரியனின் நிறையில் 99% அதன் மையத்திலிருந்து 0.6% ஆரத்திற்குள்ளாகவே அடைக்கப்பட்டுள்ளது…! எனவேதான் சூரியனின் மையப் பகுதி மிக… மிக… மிக… நிறை உள்ளது…!
சூரியனின் மையத்தில்… அதன் வெப்பம்… 20,000,000 கெல்வின்.
சூரியன் ஒரு தடவை தன்னைத்தானே சுற்றிக் கொள்ள
– 4 வாரங்கள் ஆகும்…!
| Weight | 100 kg |
|---|---|
| Pages | 64 |
| Paper Format | Paperback |
₹20.00
₹330.00 Original price was: ₹330.00.₹297.00Current price is: ₹297.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.