Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹25.00
பிடல்,தொலைநோக்கு உடையவர்.நமது காலத்தின் மாபெரும் புரட்சியாளர்களில் யதார்த்த நிலைகளை உள்வாங்கி நிற்பதிலும் வல்லவராகத் திகழ்கிறார்.நுட்பமும் துல்லிய தன்மையும் அவர் சிந்தனைத் திறத்தின் சிறப்புகள்.போர்க்களத்திலும் அதனினும் மேலாக கருத்துப் போர்வெளியிலும் அவர் கூர்ந்த பார்வையுடையவராகவே காட்சி தருகிறார்.இந்த நாளிலும் அவர் அழுந்துபடிக்கிறார்.அறிவார்ந்த நிலையில் எழுதிக் குவிக்கிறார்.மனித குலம் இன்று எதிர்ப்படும் சிக்கல்களை அவர் விமர்சிக்கும் முறை பிரமிப்பூட்டுகிறது.இன்றைய பொருளாதார அமைப்பு உறுதியாகவும் அதன் போலித்தனம்,நீசத்தனம்,அதன் சூதாட்தத்தன்மை ஆகியவற்றை அவர் சுட்டி விளக்குகிறார்.ஆணித்தரமான அவரது ஒவ்வொரு சொல்லும்,கருத்தும் உண்மையானது கண்கூடு. 1930களில் உலகு கண்ட பொருளாததாரச் சீரழிவு இன்று வேறு வடிவில் தொடர்வதை அவர் தெளிவுப்டுத்துகிறார்.
10 people are viewing this product right now

| Weight | 100 kg |
|---|
₹90.00 Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.