Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹450.00 Original price was: ₹450.00.₹380.00Current price is: ₹380.00.
அயோத்திதாசரை ஒரு தலைசிறந்த சிந்தனையாளராகவும் செயலூக்கம் கொண்ட ஒரு செயற்பாட்டாளராகவும் பொதுவெளியில் அறிமுகம் செய்து வைத்தவர்களுள் முதன்மையானவர் டி. தருமராஜ்.
12 people are viewing this product right now
அயோத்திதாசரை நாம் எப்படி அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் வகுத்துக் கொடுக்கும் ஆய்வுச் சட்டகங்கள் புதுமையானவை. முக்கியமானவை. தருமராஜின் ஆய்வு முறையியலையும் அந்த முறையியலைப் பொருத்தி ஆராய்வதன் மூலம் வெளிப்படும் அயோத்திதாசரையும் பன்முக நோக்கில் அணுகி, விவாதிக்கிறது இந்நூல்.
| Pages | 398 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2022 |
₹400.00 Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.