Description
1990க்குப் பின்னர் உலகம் முழுவதும் எல்லைகளை உடைத்து வலம் வந்து கொண்டிருக்கும் சர்வதேச நிதி மூலதனம் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை முன் வைக்கிறது,அமெரிக்க ஐக்கிய நாடுகளும்.ஐரோப்பிய இணையமும் சந்தித்து வரும் பெரும் நெருக்கடிகளின் வேராக சர்வதேச நிதி மூலதனத்தின் அசுரப்பாய்ச்சல் இருப்பதை நிறுவுகிறது,இறையாண்மை,மக்களின் சேமிப்பு,நலத்திட்டங்கள்.வாழ்வுரிமை போன்றவை மீதான எதிர்மறைத் தாக்கங்களை வரலாற்று ரீதியாகவும்.சமூக அறிவியல் சார்ந்தும் விவரிக்கிறது,
Reviews
There are no reviews yet.