Availability: Out of Stock
Author:

தமிழ்நாட்டு வரலாறு

SKU: 9789384646332

550.00

Out of stock

பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல்40ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை.தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன்,இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது.களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல,அவர்களது காலத்தில்தான் குறளும்,சிலம்பும்,மேகலையும் உருக்கொண்டன.அது சமண – பௌத்தர் மேலோங்கியி ருந்த காலமாதலால்,இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது.பழங்காலத்திலிருந்து,விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல்,தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து,தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது.இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம்1800 – 1801தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது.பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக – பாதக அம்சங்களுடன் பரிசீலித்து,துல்லியமானதும்,முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.

Description

Additional information

Weight100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ்நாட்டு வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *