Description
“வலங்கை, இடங்கை சாதிய மோதல்கள் வெறுமனே சாதிக் கலவரங்கள் அல்ல.வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடுகள். நிலவுடைமை வர்க்கமும் வணிக வர்க்கமும் தங்களுக்கு ஆதரவான மக்களை இணைத்துக் கொண்ட நிகழ்வுகளாகும். தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்ட கருத்துகள் (Tamilnatil Sadhi Samathuva Poratta Karuthukal) தமிழகம் சாதிய கட்டமைப்பை ஊடுருவிப் பார்க்கவல்ல பேராயுதம்.
Reviews
There are no reviews yet.