Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹260.00 Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.
பொருள் முதல் வாதத்தை (உலகாயதக் கொள்கையை) ஆராய்கிறது. வடநாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொள்கையைப் பற்றிச் சமீப காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து அது பற்றிச் சில நூல்களை எழுதியுள்ளனர். ஆனால், தென்னாட்டு உலகாயதக் கொள்கையை இதுவரையில் ஒருவரும் ஆராய்ந்து நூல் எழுதவில்லை.
13 people are viewing this product right now
நா. வானமாமலை அவர்கள், தமிழ்நாட்டு உலகாயதக் கருத்துக்கலை இக்கட்டுரையில் ஆராய்கிறார். தமிழிலுள்ள புறப்பாடல்கள், மணிமேகலை காவியம், நீலகேசி ஆகிய நூல்களைக் கொண்டு இப்பொருள் பற்றி ஆராய்கிறார். மார்க்ஸ், எங்கெல்ஸ் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு உலகாயதக் கொள்கையை ஆய்ந்துள்ளார்.
| Pages | 234 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2023 |
₹160.00 Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.