தாய் மண்
₹385.00
இந்தியாவைத் தனது தாய்மண்ணாக வரித்துக் கொண்ட சபிலாலின் வாழ்க்கை நிகழ்வுகளுடன், இந்தியாவில் வேரூன்றி விட்டபோதிலும் தமது தனித் தன்மையை விட்டு விடாத நேபாளியர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் முதலானவற்றையும் விவரிக்கும் இந்த நூல் 2016ஆம் ஆண்டின் சிறந்த நேபாளி மொழிப் படைப்புக்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.
In stock
Reviews
There are no reviews yet.