Description
இதன் மூலம் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அவர்களின் திட்டங்களையும் அவை நடைமுறைப்படுத்தப்படும் விதங்களையும் மக்கள் கண்காணிக்க முடியும்.
இச்சட்டப்படி அரசுத் துறைச்சார்ந்த தகவல்களைக் கேட்டுப் பெற்று அதனை ஆய்வு செய்து திட்டங்களை நிறைவேற்றியவர்களையும் அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகளையும் நாம் கேள்வி கேட்க முடியும்.








Reviews
There are no reviews yet.