Description
அவரின் அழகியல் உணர்ச்சி வெளிப்பாடு அறிவியலை எளிதாக்கும் முயற்சிக்குப் பெரிதும் உதவுகிறது. பிரசவித்த தாய்மார்கள், தங்கள் அடிவயிற்றுப் பிள்ளைச்சுமையை இறக்கியவுடனே, நெல்மணிகளை உதிர்த்த தட்டைகளைப்போல் இலகுவாகிப் போவார்கள் என்ற உதாரணம், உச்சியை குளிர்விக்கிறது.
Reviews
There are no reviews yet.