Description
உங்களுடன் கருத்து வேறுபாடு கொண்ட தோழர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்வதில் கவனம் செலுத்துங்கள்.நாம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இங்கு வந்தினைத்திருக்கின்றோம்.நமது வேலைகளில் ஒரே கருத்துக் கொண்டவர்களுடன் கூட,ஒன்றுபட்டு வேலை செய்வதில் ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.நம்மில் சிலர் மிகக் கடுமையான தவறுகள் செய்தவர்கள்,அவர்களின்பால் நம்மிடம் குரோதமான பார்வை இருக்கக்கூடாது.அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
Reviews
There are no reviews yet.