Description
இன்றும் தமிழகத்தின் சாதாரணப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது.ஆனால் அப்படி இருக்க வேண்டியதில்லை.தமிழகத்தின் கிராமப்புறப் பள்ளிகளில் தனது பிரத்யேக முறையின் மூலம் ஆங்கிலம் கற்பிப்பதில் சாதனை புரிந்துள்ள ஆசிரியர் செ.ஈஸ்வரன் எளிய முறையில் தமிழ் வழியாக ஆங்கிலத்தைப் பிழையின்றி உச்சரிக்கவும் வாசிக்கவும் எழுதவும் கற்றுத் தருகின்றார்.தவிர்க்கவியலாத ஆங்கிலத்தை அச்சமின்றிக் கையாள வழிவகுக்கின்றார்.
Reviews
There are no reviews yet.