Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Thamizh Meethana Aathikam – தமிழ் மீதான ஆதிக்கம்
தமிழ் மக்கள் கல்வி கற்பதையோ, தமிழ் படிப்பதையோ ஆரியரும், ஆள்வோரும் விரும்பியதில்லை. தமிழ் நீச மொழி என்றே இழிவுபடுத்தி வந்துள்ளனர். அவர்களால் தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் காயப்பட்டுக்கிடந்தன. அக்காயங்களை ஆராய்ந்து சான்றுகளோடு இந்நூலில் அடையாளப்படுத்தியுள்ளார்.
12 people are viewing this product right now
தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இருந்தது செவ்வியல் உறவா அல்லது பார்ப்பனிய மதம் சார்ந்த சமஸ்கிருத ஆதிக்க உறவா என்ற கேள்வி முதன்மையானது. இக்கட்டுரைகள் தமிழ்ச் சமூக வரலாற்றில், ஆதிக்க சக்தியாகச் செயல்பட்டு வந்த வைதீகம் எனப்படும் பார்ப்பனிய மதத்தின் பண்பாட்டு நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதற்கு உதவும் அரிய ஆவணமாக அமைகிறது.
| Pages | 96 |
|---|---|
| Publication Year | 2025 |
| Paper Format | Paperback |
₹110.00 Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
₹170.00 Original price was: ₹170.00.₹162.00Current price is: ₹162.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.