Description
தாய்மொழி மீது கொண்ட பற்று, ஒருவனை அதன் தொன்மையையும், மூலத்தையும் அறியத் தூண்டுகிறது. எனினும் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை ஒரு ஆய்வின் போது அறிந்து கொள்ளலாம். Thamizh Sangam Meyya? Punaiva?
₹100.00
தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்று பல அறிஞர்களும் கூறி வந்த, கூறிவரும் வேளையில் ஒரு சிலர் மட்டில் தமிழ்ச் சங்கங்கள் நிலவியிருந்தன என்பதே புனைந்துரைக்கப்பட்ட பொய்யுரை என்று இன்றூம் கூறுகின்றனர்.
In stock
தாய்மொழி மீது கொண்ட பற்று, ஒருவனை அதன் தொன்மையையும், மூலத்தையும் அறியத் தூண்டுகிறது. எனினும் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை ஒரு ஆய்வின் போது அறிந்து கொள்ளலாம். Thamizh Sangam Meyya? Punaiva?
Thamizhbooks © 2023 All Rights Reserved. | Terms of Service | Privacy Policy | Return Policy | Website developed by Invalai Interactive
Reviews
There are no reviews yet.