Description
சீவசிந்தாமணியும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் புறநானூறும் ஓலைச்சுவடிகளாக சமஸ்தானங்களிலும் பழைய தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் செல்லரித்துக் கொண்டிருந்த போது, ஊர் ஊராக, தெருத்தெருவாக அலைந்து அவற்றைக் கைப்பற்றி அச்சு வாகனம் ஏற்றியதால் தான், உத்தமதானபுரம் என்ற கிராமத்தில் பிறந்த ‘சாமா’ தமிழுக்கே தாத்தா ஆனார்.
Reviews
There are no reviews yet.