Description
ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது சரிவர வெளியுலகிற்கு அறியப்படவில்லை என்றும் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் கூறியுள்ளார். நாட்டின் “75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி இந்நூல், தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள் வெளிவந்துள்ளது பாராட்டுக்குரியது.
Reviews
There are no reviews yet.