தணிகைச்செல்வன் கவிதைகள்

Sale!

தணிகைச்செல்வன் கவிதைகள்

250.00 125.00

கலைஞர்களே! கவிஞர்களே!

கதையளக்கும் தமிழர்களே!

புலவர்களே! இளைஞர்களே!

நில்லுங்கள்   நீங்கள் போகின்ற

இடம் எங்கே? சொல்லுங்கள்.

 

எழுதிக் குவித்தீர்கள் எதையோ

படித்தீர்கள் பொழுதைக்

கழித்தீர்கள் புகழிலே – என்ன

புதிதாய்க் கிழித்தீர்கள் தமிழிலே?

 

நாவல்கள் ஆயிரம் நாள்தோறும்

முளைக்குது நாவலின் நாயகர்

யாருமே – ஏர் நடத்திடும்

ஏழையாய்க் காணோமே.

In stock

Category: Tags: , , Product ID: 51071

Reviews

There are no reviews yet.

Be the first to review “தணிகைச்செல்வன் கவிதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018