Description
தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவம் நாடி செல்லும் நோயாளிகளுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளின் பல்வேறு உரிமைகள் – பல தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை உட்பட – மிக எளிமையாக எவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் படைக்கப்பட்டுள்ளது.
Keerthana –
அருமையான புத்தகம். வாசிப்பதற்கு மிகவும் எளிதாக உள்ளது. புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்ட நுணுக்கங்களை எளிமைப்படுத்தி கொடுத்துள்ள ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.