Availability: In Stock
Author:

தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி!

200.00

In stock

‘தி ஜங்கிள் புக்’ மூலம் ருட்யார்டு கிப்ளிங்கை தமிழ் சிறார்கள் அறிந்திருக்கிறார்கள். தி ஜங்கிள் புக் போலவே இவருடைய ‘Just So Stories’ சிறுகதைகளும் உலகப் புகழ்பெற்றவை.

தன் மகள் எஃபி என்கிற ஜோசபினுக்கு கிப்ளிங் சொன்ன கதைகள், மிகவும் சுவாரசியமானவை. ‘யானைக்குத் தும்பிக்கை வந்தது எப்படி?’, ‘ஒட்டகத்துக்குத் திமில் வந்தது எப்படி?’. ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ போன்ற கதைகள் சிறார்களை மட்டுமின்றி, பெரியவர்களின் மனங்களையும் கொள்ளை கொள்ளும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி!”

Your email address will not be published. Required fields are marked *