Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹10.00
அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் நிதிநெருக்கடியும்,தொழில் மந்தமும் ஏற்பட்ட பிறகு தற்போது உலக வங்கி,ஐ.எம்.எப்.மூன்றாம் உலக நாடுகளின் மீது திணித்து வந்த உலகமய,தாராளமய,தனியார்மய கொள்கை எந்த அளவுக்கு தவறானது என்பதை நிரூபித்து விட்டது.எல்லாவற்றையும் சந்தைக்கே விட்டு விட வேண்டும்,
17 people are viewing this product right now
“அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் நிதிநெருக்கடியும்,தொழில் மந்தமும் ஏற்பட்ட பிறகு தற்போது உலக வங்கி,ஐ.எம்.எப்.மூன்றாம் உலக நாடுகளின் மீது திணித்து வந்த உலகமய,தாராளமய,தனியார்மய கொள்கை எந்த அளவுக்கு தவறானது என்பதை நிரூபித்து விட்டது.எல்லாவற்றையும் சந்தைக்கே விட்டு விட வேண்டும்,தொழிற்சாலைகளோ,நிதிநிறுவனங்களோ,வங்கிகளோ திவாலானால் அப்படியே விட்டுவிட வேண்டும்,அரசு தலையிடக்கூடாது,நிதிஉதவி செய்யக்கூடாது என உலகுக்கே உபதேசம் செய்த அமெரிக்க அரசு,தன்நாட்டில் திவாலான வங்கிகளையும்,நிதி நிறுவனங்களையும் அரசே ஏற்று நடத்தவும்,திவாலாகும் தொழிற்சாலைகளுக்கு நிதி உதவி செய்வதும் விந்தை. “
| Weight | 100 kg |
|---|
₹200.00 Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
₹250.00 Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.