Description
யாரந்த டாக்டர்.மீன்? சின்னஞ்சிறு மீன்கள் செய்த வைத்தியம் என்ன? வாசித்து அறிவோமா?
₹30.00
In stock
அம்மா கொக்குக்கு குஞ்சுக்கொக்கின் மீதுள்ள பாசம், சுட்டித்தனம் மாறாத பிள்ளையின் குறும்பு, குளத்தங்கரையில் குஞ்சுக்கொக்கு எதிர்கொள்ளும் புதிய சிக்கல், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட மீன்களென குழந்தைகளை வசீகரிக்கும் ஒரு கொக்கின் கதை இது.
யாரந்த டாக்டர்.மீன்? சின்னஞ்சிறு மீன்கள் செய்த வைத்தியம் என்ன? வாசித்து அறிவோமா?
Pages | 24 |
---|---|
Publication Year | 2023 |
Reviews
There are no reviews yet.