Availability: In Stock
Authors: ,

The Heavenly Life | சுவர்க வாழ்வின் தன்மைகள்

180.00

In stock

The Heavenly Life – சுவர்க வாழ்வின் தன்மைகள்

மனிதர்கள் புறசூழ்நிலையில் சுதந்திரத்தை சட்ட வடிவமாக போராடுகிறார்கள். அதே நேரம் தங்களை அடிமை வயப்படுத்தும் அடிமை விலங்குகளை உள்ளத்தில் வார்த்து எடுக்கிறார்கள். நிஜ உருவம் உள்ளத்தில் இருக்க வெளியே தெரியும் நிழலை துரத்தி ஓடுகிறார்கள். மனிதன், தான் என்ற அகம்பாவித்தலை துறக்கும்போது சுதந்திரன் ஆவான். மனிதன் தன்னுள் இருக்கும் வெறி உணர்வுகளுக்கும் தவறுகளுக்கும் அறியாமைகளுக்கும் விரும்பி செயல்படும் அடிமையாக இல்லாத போது எல்லா புற உலக அடிமைத்தனங்களும் விலங்குகளும் அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் ஒழிந்து விடும். விடுதலை பெற்றவனுக்குத் தான் சுதந்திரம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “The Heavenly Life | சுவர்க வாழ்வின் தன்மைகள்”

Your email address will not be published. Required fields are marked *