Be the first to review “The Mastery of Destiny | விதியை நிர்ணயிக்கும் ஆற்றல்” Cancel reply
Availability: In Stock
Authors: தமிழில்:சே.அருணாசலம், ஜேம்ஸ் ஆலன்The Mastery of Destiny | விதியை நிர்ணயிக்கும் ஆற்றல்
₹220.00
In stock
The Mastery of Destiny
அறிவியல் முன்னேற்றங்களின் தற்போதைய நிலை இந்த அளவுக்கு வளர்ந்துள்ள போதும் அதன் கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முடிவுகளும் இக்காலத்தில் உலகையே உலுக்குகின்றன என்றாலும் சிறிதும் கவனிக்கப்படாமல் புறந்தள்ளப்பட்ட அறிவியலின் ஒரு துறையானது ஏறக்குறைய மறக்கப்பட்ட நிலைக்கு இப்பொழுது வந்துவிட்டது. அந்த அறிவியல் மற்ற அனைத்து வகை அறிவியல்களை ஒரு சேர வைத்தாலும் அதைக்காட்டிலும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த துறை செயல்படவில்லை என்றால் மற்ற அறிவியல் துறைகளின் வளர்ச்சிகள் சுயநலத்தின் நோக்கங்களை மட்டுமே ஈடேற்றம். மனிதனின் அழிவுக்கே வழிவகுக்கும். சுயக்கட்டுப்பாடு என்ற அறிவியலே அது.
Reviews
There are no reviews yet.