Description
அன்பு நிறைந்த உயிர்கள் வாழும் அழகிய காடு. கண்ணைக் கவரும் அழகான நிறங்களில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த உலகம். அதில் நாமும் சுற்றித் திரும்பலாம்.
₹30.00
In stock
எப்படி கிழிந்தது அந்த அழகிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் இறக்கை? வண்ணத்துப்பூச்சிக்கு உதவ முன்வந்த தேனீ, தேன்சிட்டு, சிலந்தி, மரங்கொத்தி, மின்மினி ஆகியவை நிகழ்த்திய மாயமென்ன? கதவுகளைத் திறந்து வைத்துள்ள அடர்ந்த காடுகளைப் பாருங்கள்.
அன்பு நிறைந்த உயிர்கள் வாழும் அழகிய காடு. கண்ணைக் கவரும் அழகான நிறங்களில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த உலகம். அதில் நாமும் சுற்றித் திரும்பலாம்.
Pages | 24 |
---|---|
Publication Year | 2023 |
Reviews
There are no reviews yet.