Description
கணிதம் என்றாலே கசப்பு என்ற பிம்பம் உடையவேண்டும். வளரிளம் பருவத்துக் குழந்தைகள் கணிதத்தைத் தேனாக ரசித்துக் கற்றுக்கொண்டால் வாழ்வே இனித்திடும். அந்த நோக்கில் தினசரி நாம் பார்க்கும் விஷயங்களில் இருந்து கணிதத்தைப் பார்ப்பதும் அதன் அவசியத்தை உணர்வதும் அதனால் வாழ்வு மேம்படுவது எப்படி என்றும் சிறு சிறு கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.