Description
இந்தியப் பொருளியல் வரலாற்றில் தென்னிந்தியாவின் பங்கு அளப்பரியது. தென்னிந்தியப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடுகளை முன்னிறுத்தி கடந்த பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வுகளின் ஒரு தொகுப்பு இந்நூல். அகழாய்வுகளில் சேகரித்த தொல்செய்பொருள்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், அயல்நாட்டார் குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொருளியல் நடவடிக்கைகளை விவரிக்கிறது.
Reviews
There are no reviews yet.